Thursday, February 10, 2011

காதலி



என்னை பிடிக்கும் என்பதால்!

 எனக்கு பிடிக்கும் எல்லாம்!

 உனக்கும் பிடிக்கும் என்றாயே!

 இப்பொழுது என்னையே பிடிக்கவில்லை என்கிறாயே!

 ஏனடா என் அன்பே.......???

Wednesday, February 9, 2011

மலர துடிக்கும் மொட்டுக்கள்

மலர துடிக்கும் மொட்டுக்கள்!




தேன் குடிக்க வரும் வண்டுகள்!



அதில் வரும் ஓசைகள்!



என் காதில் கேக்கும் இசைகள்?.

கனவுகள்


காலையில் கனவுகள் கண்டால்
                                         பழிக்கும் என்று சொன்னார்கள்.

 அதனால் நான் தினமும்
                           உன்னை என் மனைவியாக
                                                                     காண்கிறேன் கனவில்...?


வடிவேல் சாமி © 2008 Por *Templates para Você*